கனவில் குதிரை வந்தால் நல்லது நடக்குமா?.. மழை, நிலா வந்தால் என்ன பலன் தெரியுமா?..
பொதுவாக கனவகள் என்பது அனைவருக்கும் தூங்கும்போது வரக்கூடியது. இது நாம் நிஜத்தில் காணும் விஷயங்கள் மற்றும் அதனுடன் கூடிய கற்பனையை விடயங்களை பிரதிபலிக்கின்றது. கனவில் நாம் கண்ட விஷயங்கள் தூங்கி எழுந்து சிறிது நேரத்தில் மறந்து விடும். இப்படியான கனவு சில நேரங்களில் நாம் வாழ்க்கையில் நடக்க போகும்




