தீராத கடன் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா..? இந்த தெய்வத்தை மட்டும் வழிபடுங்கள் உங்கள் வாழ்வே மாறும்..!!
தற்பொழுது உள்ள காலகட்டத்தில் மக்களின் பெரும் பிரச்சனையாக இருப்பதுதான் கடன் இந்த கடனை தீர்ப்பதற்காக மக்கள் கடும் சவால்களை எதிர்கொள்கின்றனர். மேலும் தனது வீடு உறவுகளை துறந்து பல்வேறு இடங்களில்உழைத்து வருகின்றனர். இந்நிலையில் கடன் தொல்லையில் இருந்து விடுபட எந்த தெய்வங்களை வழங்க வேண்டும் என்பது குறித்து இப்பதிவில்




