பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு வசதியாக தனி பாதை..!!
விபத்து ஏற்படுவதை தடுக்க பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு வசதியாக தனி பாதை..!! பழநி வழியே திண்டுக்கல் நெடுஞ்சாலையில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பழநி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு வசதியாக தனி பாதை அமைக்கப்பட்டுள்ளது. வேகமாக வரும் வாகனங்களில் இருந்து பாதையாத்திரை பக்தர்கள் பாதுகாக்கும்




