1. Home
  2. சமையல்

Category: சமையல்

சமையல்
மொறு மொறு ஈவ்னிங் ஸ்நாக்ஸ்..!! தேநீருடன் சாப்பிட டேஸ்டியான வெங்காய பக்கோடா..!!

மொறு மொறு ஈவ்னிங் ஸ்நாக்ஸ்..!! தேநீருடன் சாப்பிட டேஸ்டியான வெங்காய பக்கோடா..!!

மாலை நேர தேநீர் பலருக்கும் பிடித்தமான ஒன்று. அந்த மாலை நேர தேநீருடன் ஒரு சிற்றுண்டி இருந்தால் தான் அந்த நாளே நிறைவானது போல இருக்கும். பெரும்பாலும் கடைகளில் விற்கும் சிற்றுண்டிகளை விட வீட்டிலேயே சூடாக செய்து சாப்பிடும் சிற்றுண்டி பலருக்கும் பிடித்தமானது. அப்படி வீட்டிலேயே செய்யும் ஒரு

சமையல்
ஈஸியா செய்யலாம் பிரட் சில்லி..!! குழந்தைகளுக்கு செய்து கொடுத்து அசத்திடுங்க..!!

ஈஸியா செய்யலாம் பிரட் சில்லி..!! குழந்தைகளுக்கு செய்து கொடுத்து அசத்திடுங்க..!!

பிரெட் சில்லி குழந்தைகளுக்கு காலை உணவாகவோ அல்லது ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆகவோ செய்து கொடுக்க ஒரு எளிமையான ரெசிபியாகும். பிரட்டை வைத்து டோஸ்ட், பிரட் ஆம்லெட் என்று செய்வதற்கு பதிலாக வித்தியாசமாக இந்த மசாலாக்கள் சேர்த்து பிரெட் சில்லி செய்து கொடுத்தால் குழந்தைகள் அதனை விரும்பி சாப்பிடுவார்கள். சுவையான

ஆரோக்கியம்
கரம் மசாலா செய்யும் முறையும்..!! அதன் நன்மைகளும்..!!

கரம் மசாலா செய்யும் முறையும்..!! அதன் நன்மைகளும்..!!

கரம் மசாலாவில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். அன்றாடம் சமைக்க பயன்படுத்தப்படும் பொருட்களில் முக்கியமான ஒன்று கரம் மசாலா. இதில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. கரம் மசாலாவை நாம் வீட்டிலேயே தயாரிக்க முடியும் அதை குறித்து பார்க்கலாம். கரம் மசாலா பொடி செய்ய ஏலக்காய், கருப்பு மிளகு

சமையல்
அசத்தல் சுவையில் கறிவேப்பிலை சிக்கன் சுக்கா..? எப்படி செய்வது?..

அசத்தல் சுவையில் கறிவேப்பிலை சிக்கன் சுக்கா..? எப்படி செய்வது?..

பொதுவாக ஞாயிறு தினம் விடுமுறை என்பதனால், பெரும்பாலானவர்களின் வீடுகளில் ஏதாவது ஒரு அசைவ உணவு இடம் பெற்றிருக்கும். அதில் முக்கியமான ஒன்று தான் சிக்கன். சிக்கனை குழம்பு, வறுவல், சிக்கன் 65, பிரியாணி என வகை வகையாக செய்து சாப்பிடுவது வழக்கம். அதுவும் சிக்கன் உணவுகள் காரசாரமாக இருந்தால்

சமையல்
கிராமத்து பாணியில் அசத்தல் ஆட்டுக்கறி குழம்பு..!! எப்படி செய்வது?..

கிராமத்து பாணியில் அசத்தல் ஆட்டுக்கறி குழம்பு..!! எப்படி செய்வது?..

பொதுவாகவே அசைவ உணவு விரும்புவோரின் பட்டயலில் மட்டம் முக்கிய இடம்பிடித்துவிடும். மட்டன் குழப்பு பிக்காதவர்களும் கூட கிராமத்து பாணியில் செய்த குழம்பின் மலாலா மணம் மற்றும் சுவைக்கு அடியாமையாகி விடுவார்கள். ஆனால் கிராமத்து பாணியில் மட்டன் குழம்பு செய்வது பலருக்கும் கடினமான விடயமாகவே இருக்கின்றது. காரணம் அது மிகவும்

சமையல்
காரசாரமான சிக்கன் ஈரல் கிரேவி..!! இனிமே இப்படி செஞ்சு பாருங்க..!!

காரசாரமான சிக்கன் ஈரல் கிரேவி..!! இனிமே இப்படி செஞ்சு பாருங்க..!!

சிக்கன் ஈரல் கிரேவி ஈரலில் நமது உடலுக்கு ஆரோக்கியம் தரும் உயிர்ச்சத்துக்களான  இரும்பு, செலினியம், துத்தநாகம், போலிக் அமிலம் மற்றும் பி12 உயிர்ச்சத்துக்கள் போன்றவை அதிகமாக நிறைந்துள்ளது. ரத்த சோகை நோயால் பாதிப்படைந்தவர்களுக்கு ஈரல் ஒரு சிறந்த தீர்வாக உள்ளது. ஈரல் மல்டி விட்டமின் அடங்கிய உணவு பொருளாகும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. இறைச்சிகளிலேயே

சமையல்
கிராமத்து சுவையில் மணமணக்கும் மணத்தக்காளி வத்தல் குழம்பு..!!

கிராமத்து சுவையில் மணமணக்கும் மணத்தக்காளி வத்தல் குழம்பு..!!

மணத்தக்காளி குடலில் உள்ள பிரச்சனைகளை சரி செய்து வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆகியவற்றை நீக்க கூடிய ஆற்றல் உடைய ஒரு உணவுப் பொருளாகும். இந்த மணத்தக்காளி வைத்து கிராமங்களில் வற்றல் போட்டு வைத்து விடுவர். இந்த மணத்தக்காளி வற்றலை போட்டு வைக்கும் வத்த குழம்பானது மிக சுவையாக இருப்பதோடு உடலுக்கும்

சமையல்
ஹோட்டல் சுவையில் அருமையான தேங்காய் சட்னி..!! இனி தேங்காய் சட்னி இப்படி செய்யுங்க..!!

ஹோட்டல் சுவையில் அருமையான தேங்காய் சட்னி..!! இனி தேங்காய் சட்னி இப்படி செய்யுங்க..!!

இல்லத்தரசிகளுக்கு பெரும்பாலும் காலைப்பொழுது என்ன சட்னி செய்வது என்ற சிந்தனையுடன் தான் தொடங்கும். தினமும் புதிது புதிதாய் சட்னி செய்வதும், வழக்கமாய் செய்யும் சட்னிகளில் ஏதேனும் வித்தியாசமாக செய்வது என இல்லத்தரசிகள் புதிதாய் முயற்சி செய்து கொண்டே இருப்பதை பார்த்திருப்போம். இன்று வழக்கமாய் நாம் செய்யும் தேங்காய் சட்டினி

சமையல்
நெஞ்சு சளியை அடியோடு விரட்டும் துளசி ரசம்..!! இப்படி செய்து பாருங்கள்..!!

நெஞ்சு சளியை அடியோடு விரட்டும் துளசி ரசம்..!! இப்படி செய்து பாருங்கள்..!!

துளசி மூலிகைகளின் அரசி என்று அழைக்கப்படுகிறது. துளசி அதிக அளவு ஆக்ஸிஜனை வழங்கக்கூடிய ஒரு செடி வகை. எனவே தான் பலரும் காலையில் துளசியை சுற்றி வந்தால் உடலுக்கு நல்லது என்று கூறுவார்கள். சிலர் துளசியை பார்த்தாலே இரண்டு வாயில் போட்டு மென்று விடுவர் காரணம் துளசியில் அந்த

சமையல்
கமகமக்கும் சத்தான கொண்டை கடலை குழம்பு இப்படி மசாலா சேர்த்து செஞ்சு பாருங்க..!!

கமகமக்கும் சத்தான கொண்டை கடலை குழம்பு இப்படி மசாலா சேர்த்து செஞ்சு பாருங்க..!!

கொண்டைக்கடலை உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரக்கூடிய ஒரு உணவுப்பொருள் ஆகும். கொண்டைக்கடலையை வைத்து பலவிதமான ரெசிபிகளை செய்யலாம். கடலைக்கறி, சென்னா மசாலா, கொண்டைக்கடலை பிரியாணி என ஏராளமான ரெசிபிக்கள் செய்ய முடியும். கொண்டைக்கடலை வைத்து செய்யும் ரெசிபிக்கள் சுவையாக இருப்பதோடு உடலுக்கும் நன்மை தரக்கூடியது. இந்த கொண்டை கடலையை