இனிமே நீங்களும் இந்த மாதிரி இட்லி பொடி செஞ்சு பாருங்க..!! செம்மயா இருக்கும்..!!
இட்லிக்கு என்ன தான் விதவிதமான சட்னி, சாம்பார் என பல சைடிஷ்கள் இருந்தாலும் இட்லி பொடிக்கு தனியிடம் எப்போதுமே இருக்கும். வீடாக இருந்தாலும் சரி நாம் ஹோட்டலில் சென்று இட்லி சாப்பிடும் நேரங்களிலும் இட்லிக்கு பல சட்னிகள் மத்தியில் சிறிய குழி கரண்டியில் பரிமாறப்படும் இட்லி பொடியின் மீது




