கத்தரிக்காய் தயிர் குழம்பு செய்வது எப்படி என்று பார்த்து அதன் ருசி அறிவோம்..!!
கத்திரிக்காய் என்றாலே பெண்களின் கர்ப்பப்பைக்கு மிகவும் ஆரோக்கியம் தரகூடிய காய்கறிகளின் சிறப்பு பெற்றதாக உள்ளது... கத்திரிக்காய் தயிர் குழம்பு செய்வதற்கு தேவையான பொருட்கள் கத்திரிக்காய் கால் கிலோ நீளமாக நறுகவும், தயிர் ஒரு கப், இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன், கரம் மசாலா அரை ஸ்பூன், சீரகத்தூள்




