அனைத்து சளி தொந்தரவுகளையும் துரத்தி அடிக்கும் தூதுவளையை வைத்து தூதுவளை அடை..!!
உணவே மருந்தாக பயன்படும் தாவர வகைகளில் தூதுவளையும் ஒன்று. சிங்கவல்லி, அளர்க்கம், அளருகம், தூதுணை, தூதுவளை, தூது வேளை என பல பெயர்களை உடையது இந்த தூதுவளை. இந்தத் தூதுவளை கொடி வகையைச் சேர்ந்த மூலிகை ஆகும். சளி, சுரம், இருமல், தொண்டை வலி போன்ற அனைத்து தொந்தரவுகளையும்




