கொழுப்பை கரைக்கும் கொள்ளு வைத்து அருமையான கொள்ளு துவையல்..!!
கொழுத்தவனுக்கு கொள்ளு இளைத்தவனுக்கு எள்ளு என்ற முதுமொழி நாம் பலமுறை கேட்டிருப்போம். கொள்ளு உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் எடை கூடாமல் வைத்திருக்க உதவும். எனவே தான் அதிக வேலை செய்யும் குதிரைக்கு இந்த கொள்ளினை உணவாகக் கொடுப்பார்கள். கொள்ளு கொழுப்புக்களை மட்டும் தான் கரைக்குமா




