கிராமத்து மணத்தில் அசத்தும் விரால் மீன் குழம்பு.. இந்த ரெசிபியை ஒருமுறை ட்ரை பண்ணுங்க..!!
மீன் உணவுகளில் சுவைக்கும், ஆரோக்கியத்திற்கும் பெயர் பெற்றது விரால் மீன். இதில் புரதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. குறிப்பாக மசாலாவை அரைத்து மண் சட்டியில் செய்யும் கிராமத்து ஸ்டைல் விரால் மீன் குழம்பு, மணத்திலும் சுவையிலும் தனி இடத்தைப் பெறும்.




