செட்டிநாடு இறால் பிரியாணி செய்வது எப்படி?.. முழு செய்முறை உள்ளே..!!
செட்டிநாடு இறால் பிரியாணி செய்வது எப்படி ... தேவையான பொருள்கள்::: இறால் - அரை கிலோ பாசுமதி அரிசி - 2 கப் வெங்காயம் - 2 தக்காளி - ஒன்று பச்சை மிளகாய் - 3 இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி




