செரிமான சக்தியை தூண்டி ஆரோக்கியத்தை உயர்த்தும் பூண்டு சாதம் செய்யும் விதம்..!!
பூண்டு செரிமான சக்தியை தூண்டுவதிலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. அத்தகைய மகத்துவமான பூண்டில் ஆரோக்கியமான சாதம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: பூண்டு – 3 (பெரியது)பாசுமதி அரிசி - 2 கப்பச்சை மிளகாய் - 5மல்லி -