இந்த அறிகுறிகள் தெரிந்தால் உங்களது கல்லீரலில் பிரச்சனை நிச்சயம்..!!
நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது நம் முதன்மையான கடமையாக இருக்கிறது. ஆனால் இந்த நவீன காலத்தில் நமது உடலை ஆரோக்கியமாக நாம் பார்த்துக் கொள்கிறோமா என்று கேள்வி எழும்புகிறது. நமக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருந்து அதற்கு அறிகுறிகள் தெரிந்தாலும் கவனிப்பதில் நாம் தவறுகிறோம். இன்று உலக கல்லீரல்




