50 வயதை கடந்த ஆங்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு..!!
புராஸ்டேட் வீக்கம்…* 50 +… 50 வயதைக் கடந்த ஆண்களில் பலருக்கு வரக்கூடிய ஒரு பிரச்சினை புராஸ்டேட் வீக்கம். சிறுநீர்க்குழாயைச் சுற்றி விந்தணுக்களைக்கொண்ட ஒரு திரவத்தை உருவாக்கக்கூடியது இந்த புராஸ்டேட் சுரப்பி. இது வயதாகும்போது பெரிதாக வாய்ப்புள்ளது. அப்படி பெரிதாவதாலோ அல்லது வீக்கமடைவதாலோ சிறுநீர்க்குழாயை அழுத்தும்போது வலியுடன்




