லட்ச கொட்டை கீரையின் அற்புதமான மருத்துவ பயன்கள்..!! இயற்கை வயாக்ரா..!!
கீரைகள் என்றாலே உடலுக்கு நன்மை தரக்கூடியதுதான் என்றாலும், சில கீரைகளை தெரிந்தே ஒதுக்கிவிடுகிறோம்.. சில கீரைகளை தெரியாமல் ஒதுக்கிவிடுகிறோம். அதில் ஒன்றுதான் இந்த லட்ச கொட்டை கீரை. இந்த கீரைக்கு மட்டும் ஏகப்பட்ட பெயர்கள் உண்டு.. லச்லக்கெட்டை என்பார்கள்.. லச்சக்கொட்டை என்பார்கள்.. லச்ச கெட்ட கீரை என்பார்கள்..




