கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும் வெண்டைக்காய்..!!
கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது இந்த காய் பொதுவாக வெண்டைக்காயை சாம்பார் முதல் பொறியியல் வரை பல விதமாக சமைத்து சாப்பிட்டு இருப்பீர்கள். இந்த வெண்டைக்காயை தண்ணீரில் ஊற வைத்து, அந்த நீரையும் குடிக்கலாம்.வெண்டைக்காயில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை எளிதாக்குகிறது. இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன்




