பீட்ரூட் அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்..!!
பீட்ரூட் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மற்றும் முதலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்ற நிலையில் பீட்ரூட் அதிகம் சாப்பிடுவதால் உடலில் பிரச்சனைகளும் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.. பீட்ரூட் அதிகம் சாப்பிடுவதனால் மூச்சுக் குழாய் பிரச்சனை மற்றும் மூச்சுக் குழாய் அழற்சி போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்,




