ஷாக் : சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கிறீர்களா..!!
சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பதனால் உடல் ஆரோக்கியம் மற்றும் தேவையற்ற நோய்கள் உடலை தாக்குவதாகவும் அறிவியல் ஆராய்ச்சி ஆய்வு வெளிவந்துள்ளது.. நான் சாப்பிட்டபின் உடனே தண்ணீர் குடிப்பதால் செரிமான மண்டலத்தில் பல பாதிப்புகள் ஏற்படும் என்றும் உணவை ஜீரணிக்க சுமார் 2 மணி நேரம் ஆகும் என்றும் நிபுணர்கள்




