புற்றுநோயை தடுக்கும் சேப்பங்கிழங்கு இலை..!! உடலுக்கு ரொம்ப நல்லது..!!
புற்றுநோயை தடுக்கும் சேப்பங்கிழங்கு இலை..!! உடலுக்கு ரொம்ப நல்லது..!! சேப்பங்கிழங்கைவிட, அதன் இலையில் அதிக சத்துக்கள் இருக்கிறது. இந்த இலையிலுள்ள வைட்டமின் C மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்கிறது. குறிப்பாக, குடல் புற்றுநோயை முற்றிலுமாக தடுக்கிறது. உடல் எடை குறைய முயற்சிப்பவர்கள், இந்த




