மாப்பிள்ளை சம்பா அரிசியில் பயன்கள்..!!
காலங்காலமாக பயன்படுத்தி வரும் மாப்பிள்ளை சம்பா அரிசியின் பயன்கள் பல உண்டு அவற்றை நாம் அறிவதே இல்லை மாப்பிள்ளை சம்பா அரிசி சாப்பிட்டதன் மூலம் உடல் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.. மாப்பிள்ளை சம்பா அரிசியில் சமைத்த உணவை சாப்பிடும் பொழுது தாம்பத்திய குறைபாடு விலகி




