லெமன் ஜூஸ் குடிக்கும்போது இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்..!!
* வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு குடித்தால் நெஞ்செரிச்சல், அசிடிட்டி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். * காப்பர் பாட்டிலில் நீர் அருந்துவது நல்லதுதான். ஆனால், காப்பர் பாட்டிலில் லெமன் ஜூஸை வைத்துக் குடிக்கவே கூடாது. * லெமன் ஜூஸ் குடித்து முடித்த பின், உடனே தண்ணீரால் வாயைக் கொப்பளிக்காவிட்டால்,




