அந்த ஒற்றை போட்டோவின் காணொளி உலகையே உலுக்கியது சமூக வலைதளம் எங்கும் தனது அன்பை கண்ணீரால் தெரிவித்தது …!!
தற்போது கேரளா வயநாட்டில் ஏற்பட்டுள்ள கனமழை காரணமாக நிலச்சரிவு நிகழ்ந்துள்ளது இதனால் பல உயிர் சேதாரங்கள் மற்றும் கால்நடை வீடுகள் என பல சேதாரங்கள் ஏற்பட்ட நிலையில் பல உயிர்கள் இறந்த நிலையிலும் இன்னும் மீட்பு பணி தீவிரம் அடைந்து கொண்டுதான் இருக்கிறது பேரிடர் மேலாண்மை குழுவை கொண்டு




