இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க..!! நரம்பு தளர்ச்சியின் பாதிப்பாம்..!!
இன்றைய இளைய தலைமுறையினரை அதிகம் பாதிக்க கூடிய ஒரு பிரச்சனை தான் நரம்பு தளர்ச்சி. நரம்புத்தளர்ச்சி என்பது நரம்புகள் தளர்வதை குறிப்பிடுவது என்பது அர்த்தமில்லை. நரம்புகளின் முக்கிய பணி நமது மூளையானது ஒரு இயந்திரம் போல, இயந்திரத்தின் கட்டளையை எடுத்து செல்லும் ஒரு அமைப்பே நரம்புகள் ஆகும். இந்த நரம்புகளில் இருக்கும்




