குழந்தைகளுக்கு இந்த வகையான உணவு பொருட்கள் தருவதினால் ஞாபக சக்தி அதிகரிக்கும்..!!
பொதுவாக குழந்தைகள் உண்ணும் உணவில் கீரைகள் மற்றும் காய்கறிகள் பல வகைகள் என இவற்றையெல்லாம் தினந்தோறும் தந்தும் உண்டும் வருவதாலும் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கின்றனர், மேலும் ஒரு சில காய்கறிகளை இரு நாட்களுக்கு மூன்று நாட்களுக்கு ஒரு முறை தருவதால் ஞாபக சக்தி அதிகம் பெறும் என்றும் மருத்துவர்




