தொடர்ந்து பீர் குடிப்பதனால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளதாம்..!!
இன்றைய தலைமுறையினர் பலரும் பீர் மற்றும் மது பழக்கத்திற்கு சிக்கியுள்ளனர் இந்த நிலையில் மருத்துவ ஆராய்ச்சி நிபுணர்கள் வெளியிட்ட செய்தியில் பீரும் ஒரு வகை மது தான், இதில் எத்தனால் என்கிற போதை பொருட்கள் கலக்கப்படுகிறது எனவே பீரும் ஒரு வகை மது தான் என்றும் ஆல்கஹால் குடிக்குப்பவர்களுக்கு




