காய்ச்சலை தடுக்கும் வெள்ளையணுக்களை அதிகரிக்க செய்யும் மருத்துவம்..!!
தேவையான பொருள்: மாதுளை பழம் 1 தேன் சிறிதளவு செய்முறை: முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு மாதுளை பழம் ஒன்றினை எடுத்து நன்கு சுத்தம் செய்து தோலை நீக்கி அதன் உட்பகுதியை எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிதளவு நீர் சேர்த்து நன்கு அரைக்க வேண்டும்.




