Lungs Detox Foods | நுரையீரலை சுத்தப்படுத்தும் 5 முக்கிய உணவுகள்..!!
நம் உடலின் மிக முக்கியமான உறுப்பு நுரையீரல், வைரஸ் பக்டீரியா தொற்றால் நுரையீரல் பாதிப்படைகிறது. சுத்தமில்லாத காற்று, புகைப்பழக்கம், ஆரோக்கியமற்ற உணவுமுறைப்பழக்கத்தால் நுரையீரல் சேதமடைகிறது. உணவு நீர் எவ்வளவோ முக்கியமோ அதைப்போன்று தான் மூச்சுக்காற்றும். தொடர் இருமல், சளித்தொந்தரவு, மூச்சுத்திணறல், மூச்சிரைப்பு என்பன நுரையீரல் பாதிப்படைந்திருப்பதை காட்டும் அறிகுறிகள்




