நீங்கள் டீ குடித்தவுடன் தண்ணீர் குடிப்பவரா..? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்..!!
தற்பொழுது அனைவரும் காலை எழுந்தவுடன் குடிப்பது டீயாக தான் உள்ளது, அனைவருக்கும் பிடித்தமான பானம் என்றால் அது டீ என்று கூட கூறலாம். ஏனென்றால் உழைக்கும் வர்க்கத்தினர் முதல் பெரும் பணக்காரர்கள் வரை அனைவரும் விரும்பி குடிக்கும் பானமாக இந்த டீ அமைந்துள்ளது. அப்படிப்பட்ட டீயை குடித்துவிட்டு உடனே




