FD-யில் உங்கள் பணத்தை போடுவதற்கு முன்னாள் இந்த பதிவை பாருங்கள்..!! அனைவரும் கட்டாயம் பார்க்கவேண்டிய பதிவு..!!
மக்கள் அனைவரும் தங்கள் முதலீடுகளின் பாதுகாப்பை மட்டுமே முக்கியமாக நினைக்கின்றனர். சிலர் அதிக வட்டி கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். நிலையான வைப்பு நிதி கணக்கில் ஒவ்வொரு வங்கியும் குறிப்பிட்ட அளவிலான வட்டியை நிர்ணயித்துள்ளது. வங்கிகள் தங்களது திட்டங்களுக்கான கால அளவு முதல் சில வரைமுறைகளும் வகுத்துள்ளனர். இவற்றில்




