காஷ்மீரில் அடுத்த பயங்கரவாத தாக்குதல்..!! கடுப்பில் ஹேஷ்டேக்கை ட்ரெண்டிங் ஆக்கி வரும் மக்கள்..!!
எல்லைப் பகுதிகளில் தீவிரவாதிகளின் தாக்குதல் அவ்வப்போது நடந்து கொண்டே தான் இருக்கிறது. எவ்வளவு காலம் கடந்தாலும் தீவிரவாதிகளின் தாக்குதலும் இந்தியர்கள் அதற்கு பலியாவதும் நிக்கவே இல்லை. அந்த வகையில் மற்றொரு தீவிரவாத தாக்குதல் காஷ்மீரில் இப்போது நடந்துள்ளது. காஷ்மீரின் மற்றொரு கருப்பு நாளை உண்டாக்கி இருக்கிறது பஹல்காம் பயங்கரவாத




