BANK OF BARODA-ல் ரூ.1,60,000/- மாத சம்பளத்துடன் அரிய வேலைவாய்ப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!
BANK OF BARODA (BOB) ஆனது Key Management Personnel பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு மாத சம்பளமாக ரூ.1,60,000 வரை வழங்கப்படுகிறது. BOB காலிப்பணியிடங்கள்: BOB வங்கியில் 02 Key Management Personnel




