BECIL நிறுவனத்தில் ரூ.45,000/- சம்பளத்தில் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!
IT Technician, Operator, Account Assistant மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை BECIL ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 16 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே




