சும்மா இருந்தபடியே ஒரு நாளைக்கு 28 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்..!!
சும்மா இருந்தபடியே டெஸ்லாவில் ஒரு நாளைக்கு ₹28,000 ரூபாய் சம்பாதிக்கலாம். டெஸ்லாவின் அசத்தலான ஜாப் ஆப்பர்: ரோபோக்களை நாள் முழுவதும் கண்காணித்து அவற்றின் தரவுகளை சேகரித்து வைக்க வேண்டும் ஒரு மணி நேரத்திற்கு ₹4000 என்று ஒரு நாளைக்கு ₹28 ஆயிரம் வரை சம்பாதிப்பதற்கு டெஸ்லாவில் வாய்ப்பு உண்டு




