மத்திய அரசு வேலை..!! 17,727 பணியிடங்கள்..!! சீக்கிரம் அப்ளை பண்ணுங்க..!!
பணியாளர் தேர்வாணையத்தால் நிரப்பப்பட உள்ள 17,727 Combined Graduation level examination பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடந்த ஜூலை 27ஆம் தேதியுடன் அவகாசம் நிறைவடைந்த நிலையில் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய ஆகஸ்டு 11 இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் ssc.gov.in என்ற இணையதளத்தில் சென்று




