மாவட்ட சுகாதார சங்கத்தில் 10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை..!! சம்பளம்: ரூ.40,000/-..!!
Driver, Nurse, Pharmacist மற்றும் பல்வேறு பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை மாவட்ட சுகாதார சங்கம் திருப்பூர் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.40,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.




