IBPS Clerk | கிளர்க் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.. வெளியான முக்கிய அப்டேட்..!!
பொதுத்துறை வங்கிகளில் உள்ள 6,128 கிளார்க் (எழுத்தர்) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வாணையம் (Institute of Banking Personnel Selection) கடந்த மாதம் வெளியிட்டது. அதன்படி 6,128 கிளார்க் (எழுத்தர்) பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. இந்த நிலையில்




