மத்திய அரசில் 8,326 பணியிடங்கள்..!! பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதும்..!!
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 8,326 பணியிடங்களுக்கு நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கான கல்வி தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கான தகுதி உங்களுக்கு இருந்தால் உடனே அப்ளை செய்யுங்கள். மேலும் இந்த பணியை பற்றி முழு விவரங்கள் கீழே




