மூக்கடைப்பு சைனஸ் போன்ற பிரச்சினைகள் இருந்து விடுபட இந்த முறையை பின்பற்றுங்கள்..!!
மூக்கடைப்பு, சைனஸ், குளிர் தாக்கம் போன்ற பிரச்சனைகள் வந்தால் உடனே நிவாரணம் தரக்கூடிய ஒரு பழமையான முறையே இது. நீராவி பிடித்தல் (Steam Inhalation) ஒரு பாத்திரத்தில் வெந்நீர் எடுத்து தலையை துணியால் மூடி அந்த நீராவியை மெதுவாக மூச்சில் இழுக்கவும். (விருப்பமாக: சிறிது துளசி அல்லது யூகலிப்டஸ்




