26 நோய்களுக்கும் தீர்வளிக்கும் ஒரே மூலிகை காய்..!! – தினசரி ஒரு ஸ்பூன் போதுங்க..!!
சித்த மருத்துவம் குறிப்பிடும் எந்த ஒரு மூலிகையிலும் நீங்கள் எடுத்துக் கொண்டாலும் அதில் பக்கவிளைவுகளோ அல்லது பின் விளைவுகளோ கிடை யாது. அந்த வரிசையில் 26 (இருபத்தி ஆறு) விதமான நோய்களுக்கும் ஒரே மருந்தாக தீர்வளிக்கும் வல்லமை கொண்ட ஓர் அதிசய மூலிகைத்தான் இங்கு நாம் பார்க்க




