ஒரு வாரம் இந்தப் பானத்தை அருந்தினால் காணாமல் போகும் தொப்பை..!!
வாழைப்பழம் அணைவருக்கும் நன்கு பரீச்சயமானது. வாழப்பழத்தில் அதிகளவான பொட்டாசியம் இருப்பதனால் இவை தசைகளை வலிமைபடுத்துவதுடன் உடலில் உள்ள நச்சுத் தன்மைகளை இலகுவாக வெளியேற்ற உதவுகின்றது. ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளுடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிடுவதனால் பல நன்மைகள் கிடைக்கின்றன. தொப்பையைக் குறைக்க வாழப்பழத்தில் தயாரிக்கும் பானத்தினை அருந்துவதனால் விரைவான




