8 மணி நேர உறக்கத்தின் மிக முக்கியமான அவசியம்..!! தெரிந்து கொள்ளுங்கள்..!!
நவீன வாழ்க்கை முறையில் நிலவும் தூக்கமின்மை பிரச்சனையை சரிசெய்ய 'ஸ்லீப் ஹைஜீன்' விதிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. தினமும் ஒரே நேரத்தில் உறங்க செல்வது மற்றும் உறங்கும் அறை இருட்டாகவும், குளிர்ச்சியாகவும் இருப்பதை உறுதி செய்வது ஆழ்ந்த உறக்கத்திற்கு வழிவகுக்கும். போதுமான தூக்கம் இல்லாதது இதய நோய் மற்றும் உயர் இரத்த




