மருந்து மாத்திரைகள் வேண்டாம்..!! வெறும் சீரகம் மற்றும் வெந்தயம் இருந்தால் போதும் – 10 நோய்களுக்கு இதோ எளிய வீட்டு வைத்தியம்..!!
நமது முன்னோர்கள் சமையலறையை வெறும் உணவு தயாரிக்கும் இடமாகப் பார்க்கவில்லை, அதை ஒரு மருந்தகமாகவே கருதினார்கள். நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் சீரகம், வெந்தயம், மஞ்சள், மிளகு போன்ற ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு மருத்துவக் குணம் உண்டு. தேவையற்ற உடல் உபாதைகளுக்கு உடனடித் தீர்வாக மருந்து கடைகளைத் தேடி




