பாகற்காய் ஜீஸ் ஒரு வாரம் தொடர்ந்து குடித்தால் என்ன நன்மை தெரியுமா..??
சிறியவர் முதல் பெரியவர் வரை பெரும்பாலானோர் பார்த்ததும் முகம் சுளிக்கும் ஓரே காய் பாகற்காய். பாகற்காயில் உள்ள கசப்புத்தன்மையினாலேயே அதை யாரும் அதிகம் விரும்புவதில்லை. ஆனால் அதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது. கொடிவகையினைச் சேர்ந்த பாகற்காய் முதலில் இந்தியாவிலேயே தோன்றியது. அதன் பின்னரே




