அஞ்சறை பெட்டியின் அற்புதம்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!
மிளகு, கடுகு, ஏலக்காய், சீரகம் என நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சின்னச்சின்னப் பொருட்கள்தான் உணவுக்குச் சுவையையும் ஊட்டச்சத்துக்களையும் தருகின்றன. மருந்தே உணவாக இருந்த நம் பாரம்பரிய சமையல்முறையில், நாம் சேர்த்துக்கொள்ளும் பொருட்களில் அடங்கியுள்ள மருத்துவக்குணங்களைத் தெரிந்துகொள்வோம்… மஞ்சள் பூண்டு வகையைச் சேர்ந்த மஞ்சள், ஒரு மருத்துவ




