உடற்பயிற்சி செய்ய நேரமில்லையா..?? உடல் எடையை குறைக்க ஆசையா..?? இந்த பதிவு உங்களுக்குத்தான்..!!
இன்றைய வேகமான வாழ்க்கை சூழலில் வேலை அழுத்தம், மன அழுத்தம், நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, துரித உணவுகளின் அதிக நுகர்வு, உடற்பயிற்சிக்கு நேரமின்மை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் போன்ற பல காரணங்களால் உடல் பருமன் அதிகரித்து வருகிறது. உடல் பருமன்




