தாய்மார்களே நாளைக்கு உங்க வீட்டு குட்டீஸ்க்கு லஞ்ச் பாக்ஸ்க்கு இந்த சாதம் செஞ்சு கொடுங்க.. ஃபுல்லா காலி பண்ணிட்டு வந்துருவாங்க..!!
தினமும் காலைல எந்திரிச்சு குழந்தைகளுக்கு என்ன லன்ச் பாக்ஸ் செய்யறதுன்னு தான் பல தாய்மார்கள் யோசிப்பாங்க. எதையோ வச்சாலும் டக்குனு இதுதான் நேத்திக்கு செஞ்சோம். இதனை போன வாரம் செஞ்சோம் அப்படின்னு பல குழப்பங்கள் பிறகு ஏதோ ஒரு லஞ்ச் பாக்ஸ் ரெசிபியை ரெடி பண்ணுவோம். அந்த வகையில




