படித்ததில் பிடித்தது..!! சிக்கனத்தை பற்றிய சிந்திக்க வைக்கும் அருமையான பதிவு கட்டாயம் படிங்க..!!
போங்கையா நீங்களும்,, உங்கள் சிக்கனமும்.... நாற்பது ஐம்பது ரூபாய்க்கு பார்க்க வேண்டிய திரைப்படத்தை இருநூறு ரூபாய் கொடுத்து ஒரு நவீன திரை அரங்கில் பார்க்கையில் வராத சிக்கனம்... இருபது முப்பது ரூபாய்க்கு சாப்பிடவேண்டிய உணவை முன்னூறு ரூபாய் கொடுத்து ஒரு குளிசாதன உணவகத்தில் சாப்பிடுகையில் வராத சிக்கனம்... முன்னூறு




