1. Home
  2. லைப் ஸ்டைல்

Category: லைப் ஸ்டைல்

லைப் ஸ்டைல்
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு..?? இந்த பழமொழியின் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா..??

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு..?? இந்த பழமொழியின் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா..??

"அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? இந்த பழமொழியின் உண்மையான அர்த்தம் பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. வாருங்கள் அதனைப்பற்றி விரிவாக காணலாம்:" "தவறாக நீங்கள் நினைப்பது:" "பெண்கள் படிக்க போக கூடாது, பெண்கள் வீட்டு வேலைகளை மட்டுமே செய்யனும், உதாரணமாக அடுப்படியில் வேலை மட்டுமே செய்யனும்." "இப்படி தானே நீங்கள் நினைத்து

லைப் ஸ்டைல்
கணவன் – மனைவி..!! மனைவியைப் பற்றிய பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

கணவன் – மனைவி..!! மனைவியைப் பற்றிய பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

♥திருமணத்தின் பின் கணவனுக்காக மனைவி அனைத்தையும் விட்டுக் கொடுப்பாள். ஒரு நாள் மனைவி வீட்டில் இல்லை என்றாலும், அவர்களது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. வீட்டில் உள்ளோரின் தேவை அறிந்து அதற்கு ஏற்ப அனைத்தையும் செய்ய பெண்களால் மட்டுமே முடியும். சிறிய சிறிய ஆசைகளைக் கூட கணவருக்காக இழக்க

லைப் ஸ்டைல்
நிறைய மன வலியுடன் இந்த பதிவு..!! பெண் பார்க்கும் படலம்..!! ஏழைப் பெண்களின் ஏக்கம்..!!

நிறைய மன வலியுடன் இந்த பதிவு..!! பெண் பார்க்கும் படலம்..!! ஏழைப் பெண்களின் ஏக்கம்..!!

பெண் பார்க்கும் படலம்... ஏழைப் பெண்களின் ஏக்கம்...எப்போதும் போலவேஅன்றும் விடிந்தது,அவளுக்கும்அழுகை வந்தது,எப்போதும் போலவேபெண் பார்க்கும் படலம்அன்றும் அலுத்து விடுமோ..?ஏழு பேர் வந்து போனது போலவேஎட்டாவதாக வருபவனும்எட்டாமல் போய் விடுவானோ..?யாருக்கென்ன கவலைகாயப்போவதுமல்லிகைப்பூ மட்டுமல்லஅவளும் தானே...?அலங்கரித்துசிங்காரமாய் நடந்து வரஇது முதல் தடவை அல்லவே,தனக்கு தானே கேட்டுக் கொண்டுஏனோதானோவென வந்தாள்....வழக்கமானவணக்க அரங்கேற்றத்தைஅன்றும் அரங்கேற்றினாள்...வந்த

லைப் ஸ்டைல்
உடைந்து போயிருக்கும் ஒரு பெண்ணைக் காதலியுங்கள்..!! வாழ்க்கை அழகாகும்..!! படித்ததில் பிடித்தது..!!

உடைந்து போயிருக்கும் ஒரு பெண்ணைக் காதலியுங்கள்..!! வாழ்க்கை அழகாகும்..!! படித்ததில் பிடித்தது..!!

உடைந்து போயிருக்கும் ஒரு பெண்ணைக் காதலியுங்கள் தனிமையை நாடி எங்கோ வெறித்துப் பார்க்கும் விழிகளோடு, நினைவுகளிலும், படபடப்பிலும் அவள் தொலைந்திருப்பாள். எல்லாக் குழப்பங்களையும் தலைக்குள் ஏற்றிக்கொள்ள முடியாமல், இதயத்தின் துயரங்களை எல்லாம் வார்த்தையில் வடிக்க முடியாமல், "நான் நல்லாத்தான் இருக்கேன்." என்பாள். அவள் போராட்டக்குணத்தை இழந்துவிடவில்லை, பயனற்ற ஒன்றுக்கு

லைப் ஸ்டைல்
பெண் என்பவள் எல்லைகள் இல்லா பேரின்பம்..!! ஆண்கள் அவசியம் படிக்கவும்..!!

பெண் என்பவள் எல்லைகள் இல்லா பேரின்பம்..!! ஆண்கள் அவசியம் படிக்கவும்..!!

"பெண்" என்பவள் எல்லைகள் இல்லா பேரின்பம்..! "ஆண்கள்" அவசியம் படிக்கவும்.!"பெண்தானே" என்று தாழ்வாக நினைக்காதே ... "அவள்" அங்கீகரிக்கா விட்டால் உன்னை "ஆண்மகன்" என்று உலகம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது..!ஒவ்வொரு பெண்ணின் "கடின" உழைப்புக்கு பின்னாலும் பொறுப்பற்ற ஓர் ஆண் இருக்கின்றான்..!பெண்கள் "சந்தோஷமா இருந்தா" அவுங்க பேசுறத யாராலும்

லைப் ஸ்டைல்
பெண்கள் அடங்கித்தான் போகவேண்டுமா?.. அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

பெண்கள் அடங்கித்தான் போகவேண்டுமா?.. அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

அடங்குதல் என்பது அன்பு, பாசம், நட்பு, மரியாதை இவைகளுக்குள் அடங்கும் ஒரு விடயம். அதை ஆண் – பெண் என்ற இருபால்களுக்கிடையில் அடக்க நினைப்பது அபத்தம். அன்பின் முன்னோ பாசத்தின் முன்னோ அடங்கு என்றோ அல்லது வளைந்து கொடு என்றோ யாருமே யாருக்கும் சொல்லத் தேவையில்லை. அன்பின் நெகிழ்ச்சியில்

லைப் ஸ்டைல்
உண்மையை உணர்த்தும் வரிகள்..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

உண்மையை உணர்த்தும் வரிகள்..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

உங்கள் இறுதி ஊர்வலத்திற்குப் பின் ஒருசில மணிநேரங்களில் அழுகுரல்கள் முழுமையாக அடங்கியிருக்கும்,அடுத்த வேளை உணவுக்கு ஆர்டர்கள் ஹோட்டலுக்கு சென்றிருக்கும்,பேரன் பேத்திகள் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருக்க,..வந்த கூட்டத்தில் ஓர் இளம்பெண்ணும் ஆணும் காதல் புன்னகையுடன் பரஸ்பரம் போன் நம்பர்கள் மாற்றிக்கொள்வர்...படுக்கப் போகும் முன் காலாற நடந்து வரலாமென சில ஆண்கள்

லைப் ஸ்டைல்
உதட்டில் இருக்கும் கருமையை நீக்க வேண்டுமா?.. உங்களுக்கான டிப்ஸ் இதோ..!!

உதட்டில் இருக்கும் கருமையை நீக்க வேண்டுமா?.. உங்களுக்கான டிப்ஸ் இதோ..!!

உதட்டில் இருக்கும் கருமை நிறத்தை ஓகே இளஞ்சிவப்பு நிறமாக மாற நாம் என்ன செய்ய வேண்டும் என பார்க்கலாம். பொதுவாகவே ரசாயனம் கலந்த அழகு சாதனங்களை பயன்படுத்துவதன் மூலம் பலருக்கு உதடுகள் கருப்பாக மாறிவிடும். இது முகத்தின் அழகை கெடுத்து விடுகிறது. அப்படி இருக்கும் உதட்டை நாம் மென்மையாக

லைப் ஸ்டைல்
நெல், வயலில் இருந்து வாய்க்கு சோறாக வந்தடையை..!! விவசாயி உழைப்பு..!! படித்ததில் பிடித்தது..!!

நெல், வயலில் இருந்து வாய்க்கு சோறாக வந்தடையை..!! விவசாயி உழைப்பு..!! படித்ததில் பிடித்தது..!!

நெல் வயலில் இருந்து வாய்க்கு சோறாக வந்தடையை இத்தனை விதமான உழைப்பை விவசாயியிடம் பெற்றால் தான்,நம் பசியையும் போக்க முடியும் . அப்படி என்றால் அதை விரையம் செய்வது எவ்வளவு அராஜகமானது என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும் .01. வயல் காட்டைச் சீர்செய்தல்02. ஏர் பிடித்தல்03. உழவு

லைப் ஸ்டைல்
இழந்தப் பின்னரே அருமை தெரிகிறது மனிதப் பிறவிகளுக்கு..!! படித்ததில் பிடித்தது..!!

இழந்தப் பின்னரே அருமை தெரிகிறது மனிதப் பிறவிகளுக்கு..!! படித்ததில் பிடித்தது..!!

இழந்தப் பின்னரே அருமை தெரிகிறது மனிதப் பிறவிகளுக்கு..சென்னையிலிருந்து மயிலாடுதுறைக்கு பேருந்து ஏறி சில மணி நேரங்களில் அருகில் அமர்ந்திருந்தப் பயணிக்கு அடிக்கடி போன் வந்து கொண்டே இருந்தது 'அப்பா' என்று திரையில் வர அந்தப் போனை கட் செய்து கொண்டே இருந்தார்."ஏன் கட் பண்றீங்க அப்பா தானே பேசுறார்