படித்ததில் பிடித்தது: நமக்கு நம்பிக்கை துரோகம் செய்பவர்கள் யார் என்று கேட்டால் நம் கூடவே இருப்பவர்கள்தான்..!!
நமக்கு நம்பிக்கை துரோகம் செய்பவர்கள் யார் என்று கேட்டால் நம் கூடவே இருப்பவர்கள்தான்... புதிதாக வேறு ஒருவர் யாரும் வரமாட்டார்கள்..முதுகில் குத்தப்பட்டமுதல் கத்தியைபிடுங்கி பார்த்தேன்'நட்பு'என்ற பெயரில்நாடகமாடியவர்களின்பெயர் எழுதி இருந்தது.இரண்டாம் கத்தியைபிடுங்கி பார்த்தேன்ஆபத்திலும் அவசரத்திலும்யாருக்கெல்லாம் உதவினேனோஅவர்களின் பெயர்அழகாய் எழுதி இருந்தது.மூன்றாம் கத்தியைபிடுங்கி பார்த்தேன்யாரையெல்லாம் உண்மையானவர்கள், நேர்மையானவர்கள் உற்ற உறவாய் மனதின்உயரத்திற்கு




