நீங்கள் குண்டாக இருக்கிறீர்களா? அப்போ காலையில் இந்த பழக்கங்களை கை விடுங்கள் (கேக்,பாஸ்தா)..!!
நீங்கள் குண்டாக இருப்பதால் நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறீர்களா இனி கவலை வேண்டாம்... கேக் பாஸ்தா போன்ற பொருட்களை அதிகமாக எடுத்துக் கொள்வதால் உங்கள் உடல் எடை அதிகரிக்க நிறைய வாய்ப்பு உள்ளது காலையில் எழுந்ததும் நீங்கள் செய்யும் சில தவறான பழக்கங்கள் வழக்கங்கள் உங்கள் உடல் எடையை




