நீண்ட ஆயுளை பெறுவதற்கு இந்த ஐந்து பழக்க வழக்கங்களை கடைப்பிடித்தால் போதும்..!!
உங்கள் ஆயுள் அதிகரிக்க இந்த ஐந்து பழக்கவழக்கங்களை நீங்கள் கடைபிடித்தாலே போதும்.. ஆரோக்கியமான வாழ்வை நோயற்ற செல்வம் என்பதற்கு ஏற்ப உணவு பழக்கங்கள் முதல் சில அடிப்படை விஷயங்களை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும், மனிதர்கள் சுறுசுறுப்பாக வாழ்வதற்கு கிடைத்த உணவுகளை சாப்பிடுவதை விட ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும்




